www.ullam.net
J.A.R.S.K
www.ullam.net
J.A.R.S.K
அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்
26-05-2011
28-09-2012
19-10-2015
நினைவுநாள்
இராசா
( மேலும் )
இராசா கந்தசாமி
சூரியகுமார் ஜெகதீஸ்வரி
அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்
அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்
அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி பதிவுகள்
( மேலும் )
அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்
மாதகல் கஜேந்திரன் ஜயர்
இன்றைய நாள்
26-03-2012
28-09-2015
World Humanist Day
உலக மனிதநேய தினம்
World Music Day
உலக இசை நாள்
உழைப்பாலும் வான்போல உயர்ந்து நின்றார்அப்பா
சேவை செய்வதிலும் முன் நிற்பார் என்றுமே அப்பா
தன் கையால் யாவருக்கும் கொடுத்தவர்தான் அப்பா
தற் பெருமை இல்லாத தங்கம் தான் அப்பா
உன்னதமாய் இறைபணியை செய்து வாழ்வில் முடித்தார்
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார்
சென்ற இடம் எல்லாம் மதிப்போடு வாழ்ந்தார்
நினைவுநாள்
இன்றைய நாள்
www.ullam.net
J.A.R.S.K
www.ullam.net
J.A.R.S.K