பெரியார் இராசா கந்தசாமி அவர்கள் 2003 ம் ஆண்டு தன் தாய் தந்தை நினைவாக மாதகல் நகரில் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தை தன் சொந்த நிதியிலேயே கட்டி முடித்தார். இந்த ஆலயம் கிட்டத்தட்ட 4 கோடி ருபா செலவில் கட்டப்பட்டது.

இந்த ஆலயத்தை கட்டும் போது

உழைப்பாலும் வான்போல உயர்ந்து நின்றார்அப்பா

சேவை செய்வதிலும் முன் நிற்பார் என்றுமே அப்பா

தன் கையால் யாவருக்கும் கொடுத்தவர்தான் அப்பா

தற் பெருமை இல்லாத தங்கம் தான் அப்பா

 

உன்னதமாய் இறைபணியை செய்து வாழ்வில் முடித்தார்

உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்

செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார்

சென்ற இடம் எல்லாம் மதிப்போடு வாழ்ந்தார்

கவிதை

வரலாறு

மண்ணகத்தில்

08-06.1908

விண்ணகத்தில்

12-03-2001

மண்ணகத்தில்

01-05-1917

விண்ணகத்தில்

28-12-2002

மண்ணகத்தில்

22-09-1938

விண்ணகத்தில்

16-01-2015

எனது தந்தை இறந்த பின் எனது தாயாரை 5 ஆண்பிள்ளைகளுடனும் கதைக்க விடாமல் சூரியகுமாரும் ஜெகதீஸ்வரியும் வெருட்டி வைத்திருக்கின்றார்கள் .எனது தாயார் தனது சகோதரர்களுடன் சேர்ந்து வந்து நேரடியாக www.ullam. net LIVE TV யில் என்னுடன் கதைக்க வேண்டும்.

அப்பாவிற்கு நடந்த அநீதிகளை www.ullam. net வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றேன்.

அனைத்து ullam.net உறவுகளுக்கும் வணக்கம். அப்பா இறந்த பின் எனது அம்மா எனது சகோதரி ஜெகதீஸ்வரி ‚ மருமகன் சூரி செய்த கள்ள வேலைகள் எல்லாம் வாழ்வின் உண்மை பார்த்த உங்களுக்கு தெரியும். நல்ல மனிதனாக வாழ்ந்த எனது அப்பாவின் வாழ்க்கையை கெட்ட பேர் ஆக்கும் அவரது மனைவியும்

மகள்மாரும் மருமகங்களும் என் வாழ்க்கையிலும் மனவேதனைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். நான் பிறப்பில் இருந்தே நோயோடுதான் பிறந்தேன். அப்படி இருந்தும் அப்பாவின் உரிமைகளான அவரின் சொத்துகள் அழியாமல் இருக்க நான் முயற்ச்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

எனது மற்ற சகோதரி ராஜேஸ்வரி அருள்ராஜன் அவர்களிடம்தான் 5 ஆண் சகோதரர்களும் இணைந்து கையெழுத்து இட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.

ஆனால் அவர்களும் அதை சரிவர செய்யவில்லை. வழக்கு தாக்கல் செய்து 2 வருடம் ஆகிவிட்ட நிலையில் நான் வழக்கறிஞரிடம் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு இவர்களிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட போது அவர்கள் அதை தர மறுத்து எங்கள் கையெழுத்தை வைத்து தங்களுடைய அழுவல்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவோ இவர்களை பற்றி சொல்லுவதற்கு இருக்கின்றது. அதை நான் சிறிது சிறிதாக எனது பக்கத்தில் பதித்துக் கொண்டே வருவேன். என் அப்பா வாழ்ந்த கடைசி காலம்வரைக்கும் நான் ஒரு நாளைக்கு இருமுறை அப்பாவுடனும் அம்மாவுடனும் தொலைபேசி ஊடாக கதைத்துக் கொண்டே வந்தேன். அவருடன் நான் கதைத்த பதிவுகள் ஒவ்வொருநாளும் எனது பக்கத்தில் வரும். இவர்கள் செய்த இந்த அநியாய வேலைகளுக்கு எனது வாழ்வே முடியும் அளவிற்கு இருக்கின்றது. ஆனால் நான் வாழும்போதே எனது உள்ளத்தில் இருக்கும் மனச்சுமையை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.. காரணம் எனது அப்பா இவர்கள் மேல் வைத்த பாசத்தை விட அவரின் பணமே இவர்களிற்க்கு பெரிதாக இருந்தது. பெற்ற தந்தையை வாழும்போது கடைசி காலத்தில் சித்திரவதை செய்து நிம்மதியில்லாமல் அவரை வாழவைத்து விட்டு அவரின் சொத்தை மட்டும் எடுத்து இவர்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . இவர்களின் நேர்மையற்ற வாழ்க்கைக்கு கடவுளே தண்டனை கொடுக்கட்டும். இந்த சம்பவம் போல் இனி எந்த குடும்பத்திலும் இடம்பெறாமல் இருக்கவே எனது வாழ்க்கை அனுபவங்களை எனது பக்கத்தில் பதிவுகளாக்கி வருகின்றேன். இந்தப் பதிவுகள் மேலும் தொடரும்.

 

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

மருமகன்

சூரியகுமார்

மகள் ஜெகதீஸ்வரி

மகள் ராஜேஸ்வரி

மருமகன்

அருள்ராஜன்

மாதகல் கஜேந்திரன் ஜயர்

சிந்தனை

கண் பார்வை அற்றவன் பார்வை இழந்தவன் அல்ல

தன் குற்றங்களை உணராதவனே பார்வை இழந்தவன்.

இன்றைய பதிவு

அனைத்து உறவுகளுக்கும் என் அன்பான வணக்கம். www.ullam.net ல் நீங்கள் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை வாழ்வின் நிஜங்கள் நிகழ்ச்சி ஊடாக பார்த்துக்கொண்டே வரலாம். ஒவ்வொரு நாளும் 18.00 அணியளவில் Ullam tv ல் வாழ்வின் நிஜங்கள் நிகழ்ச்சி நேரடியாக நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

அப்பாவின் சொத்து பிரச்சனைக்கு போட்ட வழக்கில் இருந்து 09 -01-18 ற்குள் எழுத்து முலம் எனக்கு ஒரு முடிவு வேண்டும்.

இப்ப உள் பக்கத்தில் தான் வெளிப்படுத்தி அறியத்தந்திருக்கின்றேன். வரும் 09-01-18 திகதிக்குள் முடிவு வராட்டி அப்பாவிற்கு நடந்த பல உண்மை சம்பவங்களை வெளிப்படுத்துவேன். அப்பாவை வேதனைப்படுத்தி மரணிக்க வைத்த பல உண்மைகளையும் வேதனையோடு மரணித்த படத்தையும் முடிவு வரும் வரைக்கும் எடுக்கமாட்டேன். 3 வருடமாக 5 ஆண்பிள்ளைகளையும் வழக்கு என்று ஏமாற்றி குடும்ப ஒற்றுமையையும் குழைத்து விட்ட ராசாத்தி அருள்ராஜனும் ஜெகதீஸ்வரி சூரியகுமாரும் அப்பாவிற்கு எவ்வளவு ஏமாத்து வேலை செய்திருப்பார்கள். அப்பாவின் பணத்தை வைத்து ஆடம்பரவாழ்க்கை வாழ்கின்றார்கள்.


அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

பொறாமை

எம் பேரப் பெற்றோர்கள் அனுபவங்கள்

வரலாறு

நம்பிக்கை துரோகம்

சேவை

ஏமாற்றம்

தற்கொலைகள்

01.

02.

03.

04.

05.

06.

07.

08.

09.

10.

11.

12.

13.

14.

15.

 

 

( மேலும் )

கந்தசாமி சேகர் வாழ்வின் உண்மை நிகழ்ச்சி

லண்டன் தமிழ் வானொலியின் பதிவுகள்

கைவைத்தியமும் ‚ உணவுகளும்

பரமேஸ்வரி பதிவுகள்

( மேலும் )

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

சூரியகுமார் ஜெகதீஸ்வரி பதிவுகள்

ஜெயா வீட்டை விட்டு துரத்தியது

( மேலும் )

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி பதிவுகள்

( மேலும் )

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

மாதகல் கஜேந்திரன் ஜயர்

( மேலும் )

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

Ullam Tv

 

நேரடி ஒலிபரப்பு

 

இந்த வாரப்பதிவு

எனது தந்தை இறந்த பின் எனது தாயாரை 5 ஆண் பிள்ளைகளுடனும் 45 கோடி ருபாய் சொத்திற்காக கதைக்க விடாமல் சூரியகுமாரும் ஜெகதீஸ்வரியும் வெருட்டி வைத்திருக்கின்றார்கள்.

எனது தாயார் தனது சகோதரர்களுடன் சேர்ந்து வந்து www. ullam.net LIVE TV யில் நேரடியாகயில் என்னுடன் கதைக்க வேண்டும்.

அப்பாவிற்கு நடந்த அநீதிகளை www.ullam.net ல் நேரடியாக வெளிப்படுத்தி கொண்டும் இருக்கின்றேன்.

கந்தசாமி சேகர்

தொடர்புகளுக்கு: 004598520129

skype name: ullam.net

!DOCTYPE html>
!DOCTYPE html>

( மேலும் )

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

அப்பாவின் குடும்ப ஒற்றுமையை குழைத்தவர்கள் - முதல் ஜெகதீஸ்வரியும்‚ சூரியகுமாரும் ‚ பரமேஸ்வரி அம்பலவானர்‚ ராஜேஸ்வரியும்‚ அருள்ராஜனும்

 

அப்பாவிற்கு துரோகம் செய்தவர்கள்

மருமகன் வல்லிபுரம் சூரியகுமார் ‚ ஜெகதீஸ்வரி சூரியகுமார்‚ பரமேஸ்வரி, அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி

அப்பா வாழ்ந்து வந்த நேர்மையையும் ஒற்றுமையையும் குலைத்து துரோக வேலை செய்த இவர்களை உலகமே பார்க்கட்டும்.

இவர்கள் அப்பாவிற்கு செய்யும் துரோகத்திற்கு கடவுளே ஒரு தீர்ப்பு கொடுக்கட்டும்.

 

எனது அப்பா ராசா கந்தசாமி குடும்ப ஒற்றுமைக்காகவே தனது மனைவியும் பெண்பிள்ளைகளும் , மருமகன்களும் கொடுத்த கஸ்ரத்தை எல்லாம்

தாங்கினார். அவர் இல்லையென்றவுடன் குடும்ப ஒற்றுமையை இவர்கள் குலைத்து விட்டார்கள். இதன் பின்பு நான் அனைத்தையும் வெளிப்படுத்தி வாழவே விரும்புகின்றேன்.

எனது மனச்சுமை அதிகமாகி எனக்கு ஏதாவது நடப்பதை விட வெளிப்படுத்தி வாழ்வதே நல்லது என்று நான் நினைக்கின்றேன்.

இந்த சம்பவம் போல் இனி எந்த குடும்பத்திலும் இடம்பெறாமல் இருக்கவே எனது வாழ்க்கை அனுபவங்களை எனது பக்கத்தில் பதிவுகளாக்கி வருகின்றேன். இந்தப் பதிவுகள் மேலும் தொடரும்.

அப்பா எல்லா பிள்ளைகளின் பெயரிலும் உறுதியும்‚ உயிலும் எழுதி வைத்திருந்தார். அப்பா குரலில் சொன்னது என்னிடம் இருக்கின்றது. அப்பா உறிதி மற்றப்பிள்ளைகளுக்கு எழுதி வைக்காமல் போய்விட்டார் என்று குறை சொன்னவர்களுக்கு நான் மின்னஞ்சலில் அந்தப் பதிவை அனுப்பியிருக்கின்றேன். இதை பற்றிய உண்மைகள் மேலும் தொடரும்.

அப்பா வாழ்ந்த நல்ல வாழ்க்கையை கெட்ட போர் ஆக்குபவர்களை நான் வெளிப்படுத்தி வருகின்றேன்.இவர்களுக்கு துணையாக இருப்பவர்களையும்

ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன். அதனால் ஊர் மக்கள் ஒருவரும் இவர்களுக்கு துணை போகவேண்டாம்.

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

( மேலும் )

சிந்திக்க வைக்க சில நிமிடங்கள்

வாழ்க்கையில் மறக்கமுடியாத 3 வகை மனிதர்கள்

உன் துன்பத்தில் உனக்கு உதவியவர்

அந்த துன்பத்தில் உன்னை கைவிட்டவர்

அந்த துன்பத்தை உனக்கு உருவாக்கியவர்

தீமை தரும் ஏழு விடயங்கள்

பேராசை

முதியோரை மதியாமை

மண்,பொன்,‌பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை

நம்பிக்கை துரேகம்

நேரத்தினை வீணடித்தல்

அதிக நித்திரை

வதந்தியை நம்புதல்

வேசம் இல்லாத உண்மையான அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து.

அந்த அன்பே பெய்யானால் உலகில் அதை விட கொடிய நோய் வேறு எதுவும் கிடையாது.

சிந்திக்க வைக்க சில நிமிடங்கள்

நாம் சிரிக்க வைப்போரை சீக்கிரமே மறந்தாலும்

அழ வைப்போரை ஆயுள் வரை மறப்பதில்லை.

 

சூரியகுமார் ஜெகதீஸ்வரி

அம்பலவானர் பரமேஸ்வரி

மாதகல் கஜேந்திரன் ஜயர்

பெரியார் இராசா கந்தசாமி அவர்களுக்கு துரோகம் செய்ததவர்கள்

அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி

இராசா கந்தசாமி

( மேலும் )

என் அப்பா இராசா கந்தசாமி அவர்கள் வாழ்ந்த காலத்தில்

அவருடன் நான் கதைத்த பதிவுகள்

கந்தசாமி சேகர்

( மேலும் )