bamini tamil font

கணினி சார்ந்த பொது தகவல்கள்

தற்போது இன்டர்நெட் பயன்பாடு என்பது மிகவும் அரிதாகி விட்டது. இன்டர்நெட் பயன்படுத்தும் சிலருக்கு கணினி சார்ந்த பொதுவான தகவல் தெரியாமல் தான் உள்ளது. கணினி பற்றிய பொது அறிவை தெரிந்து கொள்ளுங்கள்......

 

* கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் - ஜாக் கில்பி.

 

* இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்பு - டிரான்சிஸ்டர்.

 

* உலக கணினி எழுத்தறிவு தினம் - டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

 

* Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்.

 

* விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயர் - ‘புராஜெக்ட் சிகாகோ'

 

* கணினி வன் தட்டின் (Hard Drive) தந்தை என்றழைக்கப்படுபவர் - அலன் ஷுகார்ட்

 

* கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் - ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்

 

* உலகின் முதல் கணினி விளையாட்டு - Space War

 

* கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி - மதர் போர்ட்

 

* கேமரா மொபைல் போனை கண்டுபிடித்தவர் - பிலிப் கான்

 

 

1. (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்.

 

2. (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ.

 

3. “Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்.

 

4. “புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.

 

5. C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்.

 

6. Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

 

7. Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்.

 

8. Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும் மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது.

 

9. Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும் .

 

10. World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்.

 

11. ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்.

 

12. இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு.

 

13. இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் - டி.சி.எஸ்.

 

14. இரண்டு முறை நோபல் பரிசு (Nobel Price) பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்.

 

15. இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்

 

 

16. இன்டல் கம்பெனி நிறுவனர்கள் – கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் – ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்.

 

17. உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

 

18. Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்.

 

19. உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்.

 

20. விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்.

 

21. உலகின் முதல் மடிக்கணினி (First Laptop in the world) - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

 

22. உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் (World First Micro Processor) என்பதாகும்.

 

23. கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்.

 

24. கணினி மவுஸை (Computer Mouse) கண்டுபிடித்தவர் – மக்ளஸ் எங்கன்பர்ட்.

 

25. கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் – ஜாக் கில்பி.

 

26. கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.

 

27. கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் – அலன் ஷூகர்ட்.

 

28. கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி – மதர் போர்ட்

 

29. கணினியின் ஈதர் நெட்டை (Ether NET) கண்டுபிடித்தவர் – ராபர்ட் மெட்காஃப்.

 

30. கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்.

 

31. கேமரா மொபைல் ஃபோனை (Camera mobile phone) கண்டுபிடித்தவர் – ஃபிலிப் கான்.

 

32. தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்.

 

33. பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் (Super Commuter) என அழைக்கப்படுகின்றன.

 

34. பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்.

 

35. பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்.

 

36. பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை (Publishing Software) உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்.

 

37. பெண்டியம் புராசஸர்களின் தந்தை (The father of the Pentium processors) எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்.

 

38. மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன.

 

39. முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் – டெட் ஹோப்.

 

40. மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு (Memory) இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன.

 

41. லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்.

 

42. ஹாட் மெயிலை (Hot Mail) உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா.

 

43. ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (artificial intelligence) என்பதாகும்.

ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்

 

1) சிறந்த ஆசான்

2) சிறந்த பெற்றோர்

3) சிறந்த நண்பன்

 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்

மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்

சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்

 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .

 

ஆசிரியர் என்பது வேறு

ஆசிரியம் என்பது வேறு

 

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்

ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்

கணினியியல் வினா விடைகள்

1) கணினியின் மூளை என்றழைக்கப்படுவது?

1) சுட்டி

2) கணினி திரை

3) நுண்செயலி

4) விசைப்பலகை

 

2) குறுவட்டின் விட்டம் என்ன?

1) 120mm

2) 125mm

3) 110mm

4) 115mm

 

3) Ctrl + I , Ctrl + U , Ctrl + B - என்ற சாவிச் சேர்மானங்களின் களின் செயற்பாடுகள் முறையே ?

1) Italic, Underline, Hyperlink

2) Italic, Underline, Bold

3) Insert, Format , Table

4) Bold , Underline , Hyperlink

 

4) Ms office இல் Shift சாவியை அழுத்தியபடி g -ஐ அழுத்தும் போது கிடைப்பது?

1) g

2) >

3) G

4) 4

 

5) இரண்டு வார்த்தைகளுக்கிடையே இடைவழி அமைக்கப் பயன்படும் சாவியின் பெயர் ?

1) Tab

2) Enter

3) Backspace

4) Spacebar

 

6) MS Paintயை திறப்பதற்கான வழிமுறை ?

1) Start - Programs - Ms Office - Paint

2) Start - Programs - Accessories - Paint

3) Start - Programs - Ms Paint

4) Start - Programs - Accessories - Ms Office - Paint

 

7) சுட்டி ஒரு?

1) உள்ளீட்டு கருவி

2) வெளியீட்டு கருவி

3) சேமிப்பகம்

4) கூறமுடியாது

 

8) வெற்றிடக் குழாய் எந்த தலைமுறைக்கு உரியது?

1) முதலாம் தலைமுறை

2) இரண்டாம் தலைமுறை

3) மூன்றாம் தலைமுறை

4) ஐந்தாவது தலைமுறை

 

9) Ms paint இல் தவறாக வரைந்தப் படத்தை அழிப்பதற்கு பயன்படுவது ?

1) Shapes

2) Eraser

3) Color

4) Fill Color'

 

10) பின்வருவனவற்றுள் கணினித்திரை வகையுள் அடங்காதது எது?

1) LCD

2) CRT

3) LED

 

 

11) தரவைக்குறிக்கும் DATA எந்த சொல்லிருந்து வந்தது?

1) Value

2) Data

3) Datum

4) Date

 

12) DBMSக்குத் துணை நிற்கும் மொழி எது?

1) SQL

2) C

3) COBOL

4) VB

 

13) இணையத்தின் வழியே கல்வி கற்ப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

1) மின் அரசாண்மை (e-governance)

2) தரவு மேலாண்மை (Data Management)

3) அழைப்புதவி மையங்கள் (Call Centers)

4) மின் கற்றல் (e-learning)

 

14) பின்வரும் எந்த எழுத்துவகை அலுவலக ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது?

1) Fajita

2) Symbol

3) Times New Roman

4) Wingdings

 

15) பதிவுகளை அகர வரிசையில் (Alphabet) அல்லது எண்களின் ஏற்ற இறக்க வரிசையில் ஒழுங்கு செய்வது?

1) தேடுதல் (Searching)

2) வரிசையாக்கம் (Sorting)

3) சேர்த்தல் (merging)

4) வடிகட்டுதல் (Filtering)

 

16) முழு ஆவணத்தையும் தேர்ந்தேடுக்க பயன்படுத்தப்படும் சாவிச் சேர்மானம் எது?

1) Ctrl+S

2) Ctrl+A

3) Ctrl+O

4) Ctrl+V

 

17) Search and Replace உரையாடல் பெட்டியை பெறுவதற்கான சாவிச் சேர்மானம்?

1) Ctrl+F

2) Alt+S

3) Ctrl+S

4) Shift+S

 

18) பந்தி உரையாடல் பெட்டியை பெறுவதற்குத் தேவையான கட்டளை?

1) Edit-Paragraph

2) Format-Paragraph

3) Insert-Paragraph

4) tools-Paragraph

 

19) இரண்டு சிற்றறைகளை ஒன்றாக மாற்றுவதற்கு பயன்படுவது எது?

1) Split

2) Merge

3) Cell

4) Insert

 

20) ஒரு அடிக்குறிப்பை உருவாக்குவதற்கு பயன்படும் TAB எது?

1) Header

2) Footer

 

 

21) புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்க விசைப்பலகையில் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?

1) Delete

2) Shift+Delete

3) Backspace

4) Insert

 

22) எழுத்துக்களை பொருத்த வரையில் என்னென்ன வடிவூட்டங்களை செய்யலாம்?

1) Bold

2) Italics

3) Fonts

4) Size

 

23) பின்வருவனவற்றுள் அட்டவணைச் செயலிகளை தெரிவு செய்க?

1) Microsoft Excel

2) Microsoft Access

3) Improve

4) QuattroPro

 

24) பல்லூடகங்களில் பயன்படும் பல்வேறு நிழற்பட வடிவங்கள் எவை?

1) GIF

2) MPEG

3) NxView

4) ShockWave

 

25) பின்வருவனவற்றுள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் எவை?

1) மின் அரசாண்மை (e-governance)

2) அழைப்புதவி மையங்கள் (Call Centers)

3) தரவு மேலாண்மை (Data Management)

4) தொலைமருத்துவம் (Tele Medicine)

 

26) ஆவணத்தை சேமிப்பதற்கான கட்டளை எது?

1) file-save

2) edit-save

3) format-save

4) view-save

 

27) உரைகளை வெட்டுவதற்கான சாவிச்சேர்மானம் எது?

1) Edit-cut

2) Ctrl+X

3) Ctrl+V

4) Ctrl+C

 

28) புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்க விசைப்பலகையில் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?

1) Delete

2) Backspace

3) Shift

4) Tab

 

29) ஒரு தலைப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் TAB எது?

1) Footer

2) Format

3) Header

4) Title

 

30) தனியாள் கணிப்பொறி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

1) 1985

2) 1975

3) 1875

 

31) "Random Access Memory(RAM)"என்பதன் தமிழ் பதம் எது ?

1) சேமிப்பகம்

2) எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி

3) அடையாளக்குறி

4) வாசித்தலுக்கு மட்டுமேயான ஞாபகசக்தி

 

32) போலியான வன்பொருள், மென்பொருள்களை உருவாக்குவது, பயன்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படும் ?

1) Crime

2) Cracking

3) piracy

4) virus

 

33) Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அட்டவணைச் செயலி?

1) Improve

2) Quattro Pro

3) Excel

4) VisiCalc

 

34) எது மாறிகள் (Variables) என்றழைக்கப்படுகின்றன?

1) சர நிலையுரு (String Literal)

2) வில்லைகள் (Tokens)

3) குறிப்பெயர்கள் (Identifiers)

4) சிறப்புச்சொற்கள் (Keywords)

 

35) Ms Word இல் எழுத்தை தடிமனாக்க விசைப்பலகையில் எதனை அழுத்த வேணும்?

1) Ctrl+S

2) Ctrl+B

3) Ctrl+U

4) Ctrl+I

 

36) AVI வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?

1) IBM

2) Apple

3) Microsoft

4) Macromedia

 

37) Multimedia Messaging System (MMS) என்பதன் தமிழ் பதம்?

1) ஊடாடும் பல்லூடகம்

2) பல்லூடக செய்தி வழங்கும் அமைப்பு

3) பல்லூடக குறுஞ்செய்தி வழங்கும் அமைப்பு

4) பல்லூடக அமைப்பு

 

38) பல்லூடக கோப்புக்களை உருவமைக்க உதவும் மென்பொருள்கள் எவை?

1) Photo Shop

2) Flash

3) Maya

4) Paint

 

39) தன்னைத்தானே நகலெடுத்துப் பெருக்கிக்கொள்ளும், கணிப்பொறியில் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கும், கோப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது எது?

1) piracy

2) cracking

3) virus

4) privacy

 

40) குறிப்பிட்ட வாடிக்கையாளர் சேவைக்காக தொலைபேசி அடிப்படையில் அமைந்த சேவை பகிர்வு எது?

1) Telephone

Jaranika Computer Class

ஜெரனிக்கா கணினி வகுப்பு