hit counter

அப்பாவிற்கு துரோகம் செய்தவர்கள்

மருமகன் வல்லிபுரம் சூரியகுமார் ‚ ஜெகதீஸ்வரி சூரியகுமார்‚ பரமேஸ்வரி, அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி

அப்பா வாழ்ந்து வந்த நேர்மையையும் ஒற்றுமையையும் குலைத்து துரோக வேலை செய்த இவர்களை உலகமே பார்க்கட்டும்.

இவர்கள் அப்பாவிற்கு செய்யும் துரோகத்திற்கு கடவுளே ஒரு தீர்ப்பு கொடுக்கட்டும்.

 

எனது அப்பா ராசா கந்தசாமி குடும்ப ஒற்றுமைக்காகவே தனது மனைவியும் பெண்பிள்ளைகளும் , மருமகன்களும் கொடுத்த கஸ்ரத்தை எல்லாம்

தாங்கினார். அவர் இல்லையென்றவுடன் குடும்ப ஒற்றுமையை இவர்கள் குலைத்து விட்டார்கள். இதன் பின்பு நான் அனைத்தையும் வெளிப்படுத்தி வாழவே விரும்புகின்றேன்.

எனது மனச்சுமை அதிகமாகி எனக்கு ஏதாவது நடப்பதை விட வெளிப்படுத்தி வாழ்வதே நல்லது என்று நான் நினைக்கின்றேன்.

இந்த சம்பவம் போல் இனி எந்த குடும்பத்திலும் இடம்பெறாமல் இருக்கவே எனது வாழ்க்கை அனுபவங்களை எனது பக்கத்தில் பதிவுகளாக்கி வருகின்றேன். இந்தப் பதிவுகள் மேலும் தொடரும்.

வல்லிபுரம் சூரியகுமார்

சூரியகுமார் ஜெகதீஸ்வரி

மாதகல் கஜேந்திரன் ஜயர்

அம்பலவானர் பரமேஸ்வரி

பெரியார் இராசா கந்தசாமி அவர்களுக்கு துரோகம் செய்ததவர்கள்

அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி

சூரியகுமார் ஜெகதீஸ்வரி

என் அப்பா இளைமைக்காலத்தில் இருந்து கஸ்ரப்பட்டு சேர்த்த 45 கோடி ருபா சொத்தையும் வயோதிபரான மாமியாரை ஏமாற்றி

அதாவது என் அம்மாவை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றி எழுதிய சூரியகுமார் ஜெகதீஸ்வரியும் இதற்கு முழுக்காரணமாக இருந்த வல்லிபுரம் சூரியகுமாரும் என் தந்தையார் வாழும் காலத்தில் அவரை மனவேதனைப்படுத்தி அவரை பல வழிகளில் ஏமாற்றி வாழ்ந்தவர்கள்.

 

வல்விபுரம் சூரியகுமார் , சூரியகுமார் ஜெகதீஸ்வரி இருவரும் என் அப்பாவின் சொத்துகளை இலகுவாக அடைந்ததற்கு

காரணம் என் அம்மா.

அம்மாவைப்பற்றி நான் சொல்வதென்றால் என் தந்தையாருக்கு சமையல் செய்து கொடுத்து அவர் சொன்னதை மட்டும் செய்ததுதான்.

அப்பாவின் சொத்து மதிப்புகளோ அவருடைய கணக்கு வழக்குகளோ ஒன்றுமே என் அம்மாவுக்கு தெரியாது. அனைத்து விடையங்களையும்

என் தந்தையாரே தான் இறக்கும் வரை கவனித்துக் கொண்டிருந்தார். அப்பாவின் திடீர் மரணம் ஏற்படுத்திய மனத்தாக்கத்தை தனக்கு சாதகமாக்கிய

வல்லிபுரம் சூரியகுமார் அப்பா இறந்த ஒரு வருடத்திற்குள் தனது மனைவியுடன் இணைந்து பல தீமையான விடையங்களை செய்து விட்டார்.

என் அப்பாவிற்கு உடன் பிறந்தவர்கள் யாருமே இல்லாத காரணத்தாலும் என் அப்பா இனி திரும்பி வரமாட்டார் என்ற துணிவுடனும்

என்அப்பா வாழ்ந்த காலத்தில் சேர்த்து வைத்த அனைத்து மரியாதைகளையும் கெடுத்துக் கொண்டிருப்பவர்களுகாகத்தான் நான் அனைத்து விடையங்களையும் இந்த இணையம் ஊடாக வெளிக் கொண்டு வந்தேன்.

தீமை தரும் ஏழு விடயங்கள்

பேராசை

முதியோரை மதியாமை

மண்,பொன்,‌பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை

நம்பிக்கை துரேகம்

நேரத்தினை வீணடித்தல்

அதிக நித்திரை

வதந்தியை நம்புதல்

06-08-16

05-08-16