Ullam Tv

விசேட தினங்கள் 2015

செப்டம்பர் 25 (வி) நவராத்திரி ஆரம்பம்

 

அக்டோபர் 02 (வி) சரஸ்வதி பூஜை


அக்டோபர் 22 (பு) தீபாவளி


அக்டோபர் 24 (வெ) கந்தசஷ்டி விழா ஆரம்பம்


அக்டோபர் 29 (பு) சூரசம்ஹாரம்


டிசம்பர் 05 (வெ) திருக்கார்த்திகை


டிசம்பர் 21 (ஞா) அனுமன் ஜெயந்தி


டிசம்பர் 25 (வி) கிறிஸ்துமஸ்

இந்து சமயம்

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள்.

                                             


மார்கழி மாதத்தில் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு ஆற்றங்கரைக்குச் சென்று நீராடி ஆற்று மணலில் பாவை செய்து அதற்குப் பூஜை செய்வதை அக்காலத்தில் கன்னிப்பெண்கள்  வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மனதில் ஒரு லட்சிய புருஷனை வரித்து அப்படிப்பட்டவனே தனக்கு கணவனாக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அப்படியே கணவன் அமைவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.  அவ்வாறு இளம் பெண்கள் நீராடும் போது பாவையை நோக்கி ‘பாவாய்’ என அழைத்துப் பாடுவதே பாவைப்

மார்கழியில் ஆன்மிகமும், ஆரோக்கியமும்

தேங்காய் உடைப்பது ஏன்?

தேங்காய் உடைப்பது ஏன்?

கோயில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்குப் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். திருமணம், பண்டிகைகள் போன்ற சமயங்களிலும், புதியதாக வாகனம், வீடு வாங்கும் சமயங்களிலும் கூட முதலில் தேங்காய் உடைக்கப்படுகிறது. ஏன் தேங்காய் உடைக்கிறோம்,

                                               

பொங்கல் பண்டிகை

ஒவ்வொரு தமிழ் வருடமும், தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். ' தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது, ஆன்றோர்களின் அனுபவபூர்வமான வாக்கு.

தீபாவளி

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார்,

நவராத்திரி

அதர்மம் அழிந்து, தர்மம் வென்று, அதனால் உலகம் செழிக்க வேண்டும் என்று உணர்த்தும் தெய்வத்திருவிழாக்களில் நவராத்திரியும் ஒன்று. ஆதி பராசக்தியை சரஸ்வதி தேவி, லக்ஷ்மி தேவி, துர்க்கா தேவி ஆகிய அவளின் மூன்று அம்சங்களாகப் போற்றி வழிபடுவதே இந்த நவராத்திரிப் பண்டிகையின் நோக்கம்.

சிவம் என்ற சொல்லுக்கு ' சுகம்' என்ற பொருள் உண்டு. சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மஹா பிரளய வெள்ளத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே 'மகா சிவராத்திரி ' என்று சைவ சமயம் கூறுகின்றது.

மகா சிவராத்திரி

www.Ullam.net

கோயில்கள்