Ullam.net

www.ullam.net

Ullam.net

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

www.ullam.net

ஆரோக்கியம்

www.ullam.net

தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருந்தால் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருபீர்கள்.

 

 

 

 

3 நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் சாறு குடித்து வந்தால் இரத்தத்தில்

உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

 

 

 

அதிக சூடு குளிரான உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நல்லது.

 

 

 

நாம் சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது அரை மணி நேரத்திற்கு பின் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

 

 

 

நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் வெங்காயம்

வெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும்

நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால்,

அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.

மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

 

சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

 

 

 

குழந்தைகளுக்கு கேரட் துருவலுடன் பாலும் தேனும்

கலந்து கொடுத்தால் புத்தி கூர்மையாகும்.

கண்கள் தெளிவு பெறும். பேச்சிலும் தெளிவு வரும்.

 

 

 

உடற்பயிற்சி செய்தால்

எடை குறைவதோடு, மனதளவிலும்

ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

 

 

காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய் கறிகளையும், பழங்களையும் கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. அன்றாடம் ஒரு காய்கறியாவது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

 

 

 

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.

 

 

 

 

 

 

 

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து

சாப்பிட்டு வர அது மலசிக்களைப் போக்கும்.

 

 

 

 

 

 

 

 

ஆப்பிள் பழம்

வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

 

 

 

 

 

 

 

 

கோடைக்காலத்தில் அதிகமாக விற்கப்படும் தர்ப்பூசணி கோடைக் கனி என்றும் கூறப்படும. இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு.உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது . அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும்.அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி.

 

 

 

மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

 

 

 

 

 

 

 

 

 

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

 

 

 

 

 

 

 

 

திரட்சை

1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

 

 

 

 

 

 

 

பப்பாளி

மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

 

 

 

 

கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும்.

 

 

 

 

 

 

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

 

 

 

 

 

புத்தகம் படிக்கும்

போது மனமானது அமைதி பெரும்.

ஆனால் இதயமோ புத்தகத்தின்

அடுத்த பக்கத்தில் என்ன

நடக்குமோ என்று பதைபதைக்கும்.

இப்படி செய்து இதயத்

துடிப்பை அதிகரிப்பதால்

இவ்வழியிலும்

இதயத்தை காத்திடலாம்.

 

 

நாவல் பழம்

நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும்.

 

 

 

 

 

இதயத்தை பாதுகாக்கும் சிறந்த

வழிகளில் ஒன்றாக

கருதப்படுகிறது நீச்சல் பயிற்சி.

நீச்சல் அடிக்கும் போது இதயம்

சுறுசுறுப்பாக செயல்படும்.

அது இதயத் துடிப்பிற்கு நல்ல

பயிற்சியாக விளங்கும்.

 

 

கீரை வகைகளில் உயர்தர மெக்னீஷியம், பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது மூளையை வலுவடைய செய்கிறது.

 

 

 

 

 

 

 

 

இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

 

 

 

 

வைட்டமின் பி அடங்கிய

உணவுகள் இதயத்திற்கு மிகவும்

நல்லது. அது இதய

நோய்களை அண்ட விடாமல்

தடுக்கும்.

அதற்கு அவகேடோ மற்றும் கடல்

உணவுகளை சில

எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

 

 

பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது.

 

 

 

 

வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. இதை அப்படியே சாப்பிடலாம்.

 

 

 

 

 

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.