counter widget

வல்லிபுரம் சூரியகுமார்

சூரியகுமார் ஜெகதீஸ்வரி

மாதகல் கஜேந்திரன் ஜயர்

அம்பலவானர் பரமேஸ்வரி

பெரியார் இராசா கந்தசாமி அவர்களுக்கு துரோகம் செய்ததவர்கள்

அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி

31-08-17

அருள்ராஜன் ராஜேஸ்வரி

அனைத்து ullam.net உறவுகளுக்கும் வணக்கம். அப்பா இறந்த பின் எனது அம்மா எனது சகோதரி ஜெகதீஸ்வரி ‚ மருமகன் சூரி செய்த கள்ள வேலைகள் எல்லாம் வாழ்வின் உண்மை பார்த்த உங்களுக்கு தெரியும். நல்ல மனிதனாக வாழ்ந்த எனது அப்பாவின் வாழ்க்கையை கெட்ட பேர் ஆக்கும் அவரது மனைவியும்

மகள்மாரும் மருமகங்களும் என் வாழ்க்கையிலும் மனவேதனைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். நான் பிறப்பில் இருந்தே நோயோடுதான் பிறந்தேன். அப்படி இருந்தும் அப்பாவின் உரிமைகளான அவரின் சொத்துகள் அழியாமல் இருக்க நான் முயற்ச்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

எனது மற்ற சகோதரி ராஜேஸ்வரி அருள்ராஜன் அவர்களிடம்தான் 5 ஆண் சகோதரர்களும் இணைந்து கையெழுத்து இட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.

ஆனால் அவர்களும் அதை சரிவர செய்யவில்லை. வழக்கு தாக்கல் செய்து 12 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் நான் வழக்கறிஞரிடம் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு இவர்களிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட போது அவர்கள் அதை தர மறுத்து எங்கள் கையெழுத்தை வைத்து தங்களுடைய அழுவல்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவோ இவர்களை பற்றி சொல்லுவதற்கு இருக்கின்றது. அதை நான் சிறிது சிறிதாக எனது பக்கத்தில் பதித்துக் கொண்டே வருவேன். என் அப்பா வாழ்ந்த கடைசி காலம்வரைக்கும் நான் ஒரு நாளைக்கு இருமுறை அப்பாவுடனும் அம்மாவுடனும் தொலைபேசி ஊடாக கதைத்துக் கொண்டே வந்தேன். அவருடன் நான் கதைத்த பதிவுகள் ஒவ்வொருநாளும் எனது பக்கத்தில் வரும். இவர்கள் செய்த இந்த அநியாய வேலைகளுக்கு எனது வாழ்வே முடியும் அளவிற்கு இருந்தது. ஆனால் நான் வாழும்போதே எனது உள்ளத்தில் இருக்கும் மனச்சுமையை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். காரணம் எனது அப்பா இவர்கள் மேல் வைத்த பாசத்தை விட அவரின் பணமே இவர்களிற்க்கு பெரிதாக இருந்தது. பெற்ற தந்தையை வாழும்போது சித்திரவதை செய்து நிம்மதியில்லாமல் அவரை வாழவைத்து விட்டு அவரின் சொத்தை மட்டும் எடுத்து இவர்கள் சுக போக வாழ்க்கை வாழ நான் ஒருபோதும் விட மாட்டேன். இந்த சம்பவம் போல் இனி எந்த குடும்பத்திலும் இடம்பெறாமல் இருக்கவே எனது வாழ்க்கை அனுபவங்களை எனது பக்கத்தில் பதிவுகளாக்கி வருகின்றேன். இந்தப் பதிவுகள் மேலும் தொடரும்.

அப்பாவிற்கு துரோகம் செய்தவர்கள்

மருமகன் வல்லிபுரம் சூரியகுமார் ‚ ஜெகதீஸ்வரி சூரியகுமார்‚ பரமேஸ்வரி, அருள்ராஜன்‚ ராஜேஸ்வரி

அப்பா வாழ்ந்து வந்த நேர்மையையும் ஒற்றுமையையும் குலைத்து துரோக வேலை செய்த இவர்களை உலகமே பார்க்கட்டும்.

இவர்கள் அப்பாவிற்கு செய்யும் துரோகத்திற்கு கடவுளே ஒரு தீர்ப்பு கொடுக்கட்டும்.

 

எனது அப்பா ராசா கந்தசாமி குடும்ப ஒற்றுமைக்காகவே தனது மனைவியும் பெண்பிள்ளைகளும் , மருமகன்களும் கொடுத்த கஸ்ரத்தை எல்லாம்

தாங்கினார். அவர் இல்லையென்றவுடன் குடும்ப ஒற்றுமையை இவர்கள் குலைத்து விட்டார்கள். இதன் பின்பு நான் அனைத்தையும் வெளிப்படுத்தி வாழவே விரும்புகின்றேன்.

எனது மனச்சுமை அதிகமாகி எனக்கு ஏதாவது நடப்பதை விட வெளிப்படுத்தி வாழ்வதே நல்லது என்று நான் நினைக்கின்றேன்.

இந்த சம்பவம் போல் இனி எந்த குடும்பத்திலும் இடம்பெறாமல் இருக்கவே எனது வாழ்க்கை அனுபவங்களை எனது பக்கத்தில் பதிவுகளாக்கி வருகின்றேன். இந்தப் பதிவுகள் மேலும் தொடரும்.

அப்பாவிற்க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்

தீமை தரும் ஏழு விடயங்கள்

பேராசை

முதியோரை மதியாமை

மண்,பொன்,‌பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை

நம்பிக்கை துரேகம்

நேரத்தினை வீணடித்தல்

அதிக நித்திரை

வதந்தியை நம்புதல்

03-08-16

02-08-16